எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம் இயேசுவின் நாமமே
எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும்
நாமம் இயேசுவின் நாமமே
எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும்
நாமம் இயேசுவின் நாமமே
இயேசு நாமமே ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2)
அல்லேலூயா ஹோசன்னா
அல்லேலூயா ஆமென் (2)
சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2)
அல்லேலூயா ஹோசன்னா
அல்லேலூயா ஆமென் (2)
பாவத்திலிருந்து இரட்சித்ததே
இயேசுவின் நாமமேநித்ய நரகத்திலிருந்து விடுவித்ததே
கிறிஸ்தேசுவின் நாமமே
இயேசுவின் நாமமேநித்ய நரகத்திலிருந்து விடுவித்ததே
கிறிஸ்தேசுவின் நாமமே
இயேசு நாமமே ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2)
அல்லேலூயா ஹோசன்னா
அல்லேலூயா ஆமென் (2)
சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2)
அல்லேலூயா ஹோசன்னா
அல்லேலூயா ஆமென் (2)
சாத்தானின் மேல் அதிகாரம் தந்ததே
இயேசுவின் நாமமே
சத்ருகோட்டைகளை தகர்த்தெறிகின்றதே
கிறிஸ்தேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
சத்ருகோட்டைகளை தகர்த்தெறிகின்றதே
கிறிஸ்தேசுவின் நாமமே
இயேசு நாமமே ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2)
அல்லேலூயா ஹோசன்னா
அல்லேலூயா ஆமென் (2)
சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2)
அல்லேலூயா ஹோசன்னா
அல்லேலூயா ஆமென் (2)
சரீர வியாதிகளைக் குணமாக்குதே
இயேசுவின் நாமமேதொல்லைக் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே
கிறிஸ்தேசுவின் நாமமே
இயேசு நாமமே ஜெயம் ஜெயமே
சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2)
அல்லேலூயா ஹோசன்னா
அல்லேலூயா ஆமென் (2)
சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2)
அல்லேலூயா ஹோசன்னா
அல்லேலூயா ஆமென் (2)