அழகே உமக்கு ஆராதனை -2
உயிரே உமக்கு ஆராதனை
உறவே உமக்கு ஆராதனை -2
ஆராதனை.. ஆராதனை....2
நித்தியரே ஆராதனை
நிரந்திரமே ஆராதனை-2
நிம்மதியே ஆராதனை
![]() |
Rev. Arokkiya doss |
அற்புதரே ஆராதனை
அதிசயமே ஆராதனை- 2
ஆருயிரே ஆராதனை
ஆராதனை..... ஆராதனை....2 அன்பே
சமாதனரே ஆராதனை
சாந்தமே ஆராதனை-2
சற்குருவே ஆராதனை
ஆராதனை..... ஆராதனை....2 அன்பே