யோவேல் 2: 30: 31 இரகசியம்
இரண்டு சூரியன் கண்டதான தகவலுக்கு பதில்
Forwarded
வளிமண்டலத்தில் ஏற்படும் சில மாற்றங்களால் சூரியன் அல்லது சந்திரனின் பிம்பத்தின் காரணத்தால் பார்ப்பவர்கள் கண்களுக்கு இரண்டு சூரியன் அல்லது இரண்டு சந்திரன் போல தெரியும்
வளிமண்டலத்தில் ஏற்படும் சில மாற்றங்களால் சூரியன் அல்லது சந்திரனின் பிம்பத்தின் காரணத்தால் பார்ப்பவர்கள் கண்களுக்கு இரண்டு சூரியன் அல்லது இரண்டு சந்திரன் போல தெரியும்
என அறிவியலாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். மேலும் இந்த இரட்டை சூரியன் 2011 ம் ஆண்டு சீனாவில் பார்க்கப்பட்டதாகவும்…பின்பு அமெரிக்கா.கனடா போன்ற நாடுகளில் தெரிந்ததாகவும் இணையத்தில் செய்திகள் இருக்கின்றன. இதை மறுமை நாளின் அடையாளமாக எண்ணி குழப்பம் அடைய வேண்டியதில்லை!
இது நேற்று இன்று நடப்பதல்ல. சூரியன் உதிக்க துவங்கிய காலத்தில் இருந்து நடக்கிறது
இதற்கு பெயர் “சண் டாக்” sun dog. காற்றில் இருக்கும் பனித்திவலைகளால் ஏற்படும் ஒளி பிரதி பலிப்பால் இரண்டு சூரியனோ அதற்கு மேற்ப்பட்ட சூரியன்களோ தெரிவது போன்ற தோற்றம் ஏற்படும்
Google ல் Sun dog ணு அடிச்சு பாருங்க.
Sundogs are bright areas on either side of the sun usually superimposed onto an ice halo. Sundogs are also known as mock suns but they are more properly called parhelia. Sundogs are formed when sunlight is refracted by 22 degrees through the flat plates of hexagonal ice crystals.
இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு முன் வானத்திலே அடையாளங்கள் தோன்றும். அவை விஞ்ஞானிகள் ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியாதவைகளாகவே இருக்கும்.
வேதாகமத்திலே சொல்லி இருப்பதுபோல் சந்திரன் இரத்த நிறமாக மாறும். சூரியன் இருளாகும். வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்கள் நடக்கும் இதை தவிர்த்து நடப்பவை இயற்கையானவிசயங்கள்

சந்திரன் இரத்தமாக மாறின நிகழ்ச்சி நடந்து முடிந்து விட்டது. சென்ற செப்டம்பர் 28 ந் தேதி 2015 நடந்தது. இனி 100 ஆண்டுகளுக்கு பின்புதான் நடக்கும். இது ஐந்தாவது கடைசி இரத்த சந்திரன். முந்தைய 4 இரத்த சந்திரனும் யூத பண்டிகை நாட்களில் நடந்தது. இதுவும் அப்படியே நடந்தது. வித்தியாசம் என்னன்னா கடைசி நாட்களில் நடந்தது. அடுத்து நடக்கப்போவது சூரியன் இருளாக மாறுவது. இது எப்போது என்பதை கர்த்தர் வெளிப்படுத்தவிலை.
யோவேல் 2
30 வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன்.
31 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
31 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக