வியாழன், 14 ஜனவரி, 2016

வாலாக்கமல் என்னை தலையாக்கினீர்

வாலாக்கமல் என்னை தலையாக்கினீர் 
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்-2
கீழகிடந்த என்னை மேல தூக்கிவைத்து
கிருபை மேல கிருபை தந்து உயர்த்தி வைத்தீர்-2

உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன்
கிருபை மேல கிருபை தந்த உம்மை துதிப்பேன்-2

பலவர்ண அங்கி ஜொலிச்சதுனால
பல பேரு கண்ணுபட்டு உரிஞ்சுபுட்டாங்க-2
தந்தீங்க ராஜவஸ்திரம் அத
ஒருத்தனும் நெருங்கமுடியல 2
அடிமை என்னை அதிபதியாய் மாத்திபுட்டீங்க-

மோசேயப்போல கொலகாரனென்று
தூர தேசத்துக்கு அனுப்பிவச்சாங்க
வந்தீங்க சூரசெடியில் என்னை
 மீண்டும் உயர்த்திவைக்கவே
போகலன்னு சொன்னவங்கள நடத்த வச்சீங்க



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக