சனி, 7 மார்ச், 2015

மெசொப்பத்தாமியா - சரித்திர காலம்

மெசொப்பத்தாமியா - சரித்திர காலம்

சுமேரியா(கி.மு 3100 - கி.மு 2000)    கில்காமேஷ் 
   சுமேரிய மொழி 
   கலை 
   இந்தியாவுடன் தொடர்பு 
  
 அக்காடியா(கி.மு 2350- கி.மு 2200) 
   சார்கோன் 
  
 பாபிலோனியா(கி.மு 2000- கி.மு 1600)  
   ஹம்முராபி மன்னனின் சட்டம் 
   நகரங்கள் 
   சமயம்
1792- 1750 ஹம்முராபி 1595 ஹைத்தியர்கள் பாபிலோனை கைப்பற்றுதல் 
1590 கஸித்ஸ் பாபிலோனை கைப்பற்றினார்கள் 
1158 எலாமியர்களினால் கைப்பற்றப்பட்டது 
730 அசீரியர்களின் ஆட்சிக்குட்பட்டது. அசீரிய மகாணம் ஆகியது 
689 சனகரிப் பாபிலோனை முற்றுமாக அழித்தான்  
675 அசீரிய மன்னனால் பாபிலோன் கட்டப்பட்டது  
625 கல்தேயர்கள் கைப்பற்றினார்கள் 
605-562  நேபுகாத் நேச்சார் 2 
எருசலேம்,  சாலோமோன் கட்டிய தேவாலயமும் அழிக்கப்பட்டது 
539 பாரசீக மன்னன் கோரேசு 2  பாபிலோனை கைப்பற்றினான். 
482 உள்நாட்டு கிளர்ச்சி, பல கோவில்கள் அழிக்கப்பட்டன 
330 மகா அலெக்ஸாந்தரினால் கைப்பற்றப்பட்டது 
312 செலுச்சியர்களினால் கைப்பற்றப்பட்டு, தலைநகராக்கினார்கள். 
290 செலுச்சியர்கள் பாபிலோனை விட்டு விட்டார்கள்.
பாபிலோனிய இராஜாக்கள்  
இராஜாக்கள் காலம் - அண்ணளவாக (கி.மு)
சுமு-அபும் 1894-1881 
சுமு-இஸ்-இலும் 1880-1845 
சபியும் 1844-1831 
அபில்-சின் 1830-1813 
சின்-முபல்லித் 1812-1793 
ஹம்முராபி 1792-1750    
ஸம்சு-இலுனா 1749-1712 
அபி-எஷீ 1711-1684 
அம்மி-டித்தானா 1683-1647 
அம்மி-சதுக்கா 1646-1626 
சம்சு-டித்தானா 1625-1595 
அகும் I   
ஒன்பது ஆட்சியாளர்கள் (இடை வெளி) 
கஷ்திலியாஷ்   
உலாம்பரியாஷ்   
அகும் II   
காரா இன்டாஷ் I   
கதாஷ்மான் கார்பே   
குரிகல்சு I   
கதஷ்மான் என்லில் ஐ   
புர்னபுரியாஷ் ஐஐ 1375-1347 
காரா இன்டாஷ் II ?   
நாத்சி புகாஷ்   
குரிகல்சு II 1345-1324 
நாத்சி மருத்தாஷ் 1323-1298 
கதஷ்மான் துர்க்கு 1297-1280 
கதஷ்மான் என்லில் II 1279-1265 
கஷ்திலியாஷ் IV 1242-1235
பத்து ஆட்சியாளர்கள் (இடை வெளி) 1234 - 1125 
நேபுகாத்நேச்சார் I 1124 - 1103
மூன்று ஆட்சியாளர்கள் (இடை வெளி) 1102 - 1081 
மர்டக் ஷபிக் ஷேர் மதி 1080 - 1068 
அடாத் அப்பால் இதினம் 1067 - 1046
பதினைந்து ஆட்சியாளர்கள் (இடை வெளி) - 1045 ? 
நபு அப்பால் இதின்  
ஐந்து ஆட்சியாளர்கள் (இடை வெளி) - 747 ? 
நபு நாசிர் 746 - 734 
நபு நதின் சேர்    
உக்கின் சேர் 732 - 727 
திக்லாத் பிலேசர் III  729 - 727 
ஷல்மனாசேர் V   
மெரொடொஹ் பலாதன் 721 - 711 
சார்கோன் II  710 - 705  இராஜா இல்லை - உப ஆட்சியாளர் புரட்சி 
பெல் இப்னி  702 - 700 
அஷீர் நதின் ஷீம் 699 - 694 
நேர்கல் உஷேசிப்   
முஷேசிப் மர்துக் 693 - 689 
எசார் ஹடோன் 689 - 681  உப ஆட்சியாளர் 
எசார் ஹடோன் 680 - 669  இராஜா 
ஷமாஷ் ஷீம் உகின் 668 - 648 
உள் நாட்டு சண்டை 
கண்டலனு 647 - 626 
சின் ஷார் இஷ்குன்   
நெபுபொல்சார் 626 - 605 
நேபுகாத் நேச்சார் ஐஐ 605 - 562 
அமெல் மர்டக் 561 - 560 - எவில் மெர்தொஹ் 
நெரிகிலிசார் 559 - 556 
 லபாஷ் மர்தொக் 556 
 நபு நயிட் 555 - 539 
    
 
பாபிலோனிய வீழ்ச்சி 540 - பாரசீக மன்னன் கோரேஸ் பாபிலேனை கைப்பற்றுதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக