வேதாகமம் சொல்லும் முட்டாள்

01. தேவன் இல்லை என்று சொல்லும் முட்டாள் - சங்கீதம் 14:1, 53:1
02. ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணும் முட்டாள் - நீதி 1:7
03. புறம்கூறுகின்ற முட்டாள் - நீதி 10:18
04. தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிற முட்டாள் - நீதி 15:5
05. ஒழுக்கத்திற்கு கீழ்ப்படியாத முட்டாள் - நீதி 17:10
06. மாறுபாடான உதடுகள் உள்ள முட்டாள் - நீதி 19:1
07. மூடத்தனதிக்கு திரும்புகிற முட்டாள் - நீதி 26:11
08. தன் இருதயத்தை நம்புகிற முட்டாள் - நீதி 28:26
09. மிகுதியாய் (அதிகமாய்) பேசுகிற முட்டாள் - பிரசங்கி 5:3, 10:14
10. புத்தியீனத்தை கக்கும் வாயுடைய முட்டாள் - நீதி 15:2
11. பாவத்தை பரியாசம்பண்ணுகிற முட்டாள் - நீதி 14:9

12. கிறிஸ்துவின் நிமிர்த்தம் உருவான முட்டாள் - 1கொரி 4:10
நாம் கிறிஸ்துவின் நாமத்தின்னிமிர்த்தம் பாடுகள், உபத்திரவங்களை அனுபவிக்கும்பொழுது மற்றவர்கள் நம்மை முட்டாள்கள் என்று கூறுவர்கள். கிறிஸ்துவின் நாமத்தின் நிமிர்த்தம் நீ மற்றவர்களால் பைத்தியம், முட்டாள் என்று அழைக்கப்பட்டால் சந்தோஷப்பாடு. ஏனெனில் கிறிஸ்துவின் நாமத்தின் நிமிர்த்தம் து

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக